உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

அமெரிக்க மக்கள் சிப்பி உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என 13 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பி வகை உணவுகளால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான அறிவிப்பு இதனிடையே, பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உறையவைக்கப்பட்ட சிப்பி உணவுகளை தொடர்புடைய நிறுவனங்கள் திரும்பப்பெற வேண்டும் என அமெரிக்காவின் FDA நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. லாஸ் வேகாஸில் சிப்பி உணவுகளை சாப்பிட்ட ஒருவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதுடன் குறித்த … Continue reading உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!